ஸ்கூலாக மாறிய பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ..!
பிக் பாஸ் வீடியோ ஸ்கூலாக மாறி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வாரம் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீடியோ ஸ்கூலாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் குழந்தைகளாக மாறி விளையாடி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.