கிச்சன் டாஸ்க் செய்ய மறுத்த ஆனந்தி, வெளியான முதல் ப்ரோமோ..!
கிச்சன் டாஸ்க் செய்ய மறுத்துள்ளார் ஆனந்தி.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே ஸ்கூல் டாக்கில் வாக்குவாதம் மற்றும் போராட்டம் என நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்று வெளியான முதல் வெளியாகியுள்ளது.
அதில், கிச்சன் டாஸ்க்கில் இடுப்பு மேல கை வைத்துக் கொண்டு நடக்க வேண்டும் என்று ஆண்கள் அணியினர் டாஸ்க் கொடுக்கின்றனர்.பாடி லாங்குவேஜ் சரியில்லை என்று மஞ்சரி சொல்ல அதற்கு விஷால் பாடி லாங்குவேஜ் சரி இல்ல, டாஸ்க் சரியில்ல,இங்க கோடு கிழிச்சது சரியில்லை என்று பேசிக்கொண்டே போவாங்க என்று சொல்லுகிறார்.
மற்ற போட்டியாளர்கள் இந்த டாஸ்கmக்கு ஒத்துக்கொள்ள ஆனந்தி மற்றும் ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram