Bigg Boss Reshma Makeup Video
Bigg Boss Reshma Makeup Video

எல்லாம் பட்டி டிங்கரிங் பண்ற வேலையா என ரேஷ்மா வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Bigg Boss Reshma Makeup Video : தமிழ் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருபவர் ரேஷ்மா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 3வது சீசனில் கலந்து கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா. இவர் தற்போது மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தான் அவர் மேக்கப் போடுகிறார். மேக்கப்பிற்கு முன், பின் என இரண்டையும் பார்த்த ரசிகர்கள் எல்லாம் பட்டி டிங்கரிங் பண்ற வேலையா என கிண்டலடித்து வருகின்றனர்.

என்னமா டிரஸ் சின்னதாகிட்டே போகுதே.. இதெல்லாம் சரி இல்ல – அந்த இடம் தெரிய போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை சிவானியை எச்சரிக்கும் ரசிகர்கள்!

இவர் வெளியிட்டுள்ள மேலும் சில போட்டோசூட் புகைப்படங்கள்