Vijay TV Shivani Photo Shoot
Vijay TV Shivani Photo Shoot

சிவானி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Vijay TV Shivani Photo Shoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் சிவானி.

இந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் தொப்புள் தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீரியல் நடிகை சிவானியா இது? ஆரம்பத்தில் எவ்வளவு குண்டா இருந்திருக்கிறார் பாருங்க – பிரபல டிவி சேனல் வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்.!

இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னம்மா நாளுக்கு நாள் டிரஸ் சின்னதாகிட்டே போகுது இதெல்லாம் சரி இல்லை என கிண்டலடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CCnvFAYlMNc/?igshid=1pmghmymh1sbr
https://www.instagram.com/p/CCN_IU-Fdz0/?igshid=1kj137rqfg1al