Kavin Feeling Sad
பிக் பாஸ் கவினை அவரது ரசிகரின் மரணம் அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது, இது குறித்து அவர் பதிவிடுள்ளார்.

Bigg Boss Kavin Feeling Sad : தமிழ் சினிமாவில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர் கவின், இந்த படத்திற்கு முன்பாகவே சின்னத்திரையை மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

விஜயின் மாஸ் பார்த்து பயம்.. பிஜேபி பிரபலத்தின் பரபரப்பு பதிவு – யாருனு நீங்களே பாருங்க

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார். இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே சமூக வளையதளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.

தற்போது இவருடைய ரசிகர் கமல் என்பவர் மரணமடைந்துள்ளார். இது கவினை மிகவும் பாதித்துள்ளது. இதனால் அந்த ரசிகரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மதுமிதா பத்தி என்னமோ நினைச்சேன்.. ஆனால் அவங்களோட உண்மை இது தான் – வைரலாகும் பதிவு.!

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.