விஜயின் மாஸை பார்த்து பிரபல கட்சிக்கு பயம் என குறிப்பிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

Gayathri Raguram About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் கோடையில் ரிலீசாக உள்ளது. மேலும் விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன.

நீங்க என்ன அடுத்த அட்லீயா?? அண்ணாத்த டைட்டிலும் காப்பி, அப்போ இந்த படத்தோட ரீமேக்கா இது?? சிவாவை விளாசும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.!

இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் பிரபல கட்சியை குறிப்பிட்டு அந்த கட்சிக்கு விஜயின் மாஸை பார்த்தால் பயம் என குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு எதிராக பேசி வரும் பிஜேபி பிரபலமான காயத்ரி ரகுராம் இப்படியொரு டீவீட்டை பதிவிட்டு இருப்பது ஆச்சரியமான ஒன்று.

Gayathri Raguram