Bigg Boss Kasturi Photo | Kollywood Cinema | Tamil Cinema | Tamil Cinema News | Bigg Boss 3 Promo Updates | Kasturi Photos
பிக் பாஸ் வீட்டிற்க்குள் கஸ்தூரி நான் செல்லவில்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாக அது குறித்து கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

Bigg Boss Kasturi Photo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விட்டது, ஆனால் போட்டியாளர்கள் மொக்கை தான் என கூறி வருகின்றனர்.

கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புங்கள் என நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அவரும் பிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வைரலாகின.

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் 3 சீசனின் 15 போட்டியாளர்கள் இறுதியான லிஸ்ட் இதோ.!

ஆனால் இறுதியில் அவர் உள்ளே செல்லவில்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியமாக வரைந்துள்ள புகைப்படம் ஒன்றை நெட்டிசனால் கண்டு பிடித்துள்ளனர்.

இது குறித்து கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அட, ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா? ????
எப்படியோ, “பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி” ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே ! #BiggBossTamil3 என காமெடியாக பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.