சட்டை பட்டனை கழட்டி விட்டு பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Bigg Boss Julie Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக இவர் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீரத் தமிழச்சியாக அறிமுகமானார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் - தீயாக பரவும் போட்டோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு வெளியிட்ட கவர்ச்சி போட்டோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சட்டை பட்டனை கழட்டி விட்டு பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் - தீயாக பரவும் போட்டோ