Bigg Boss Julie Conversation with Fans
Bigg Boss Julie Conversation with Fans

கொரானா வைரஸ் குறித்து ஜூலி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட அவரை விமர்சித்தவருக்கு பதில் கொடுத்துள்ளார்.

Bigg Boss Julie Conversation with Fans : மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு புரட்சியில் வீரத் தமிழச்சியாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி சமூக வலைதளங்களில் எதை பதிவிட்டாலும் பெரும்பாலும் அவருக்கு கிடைப்பது வெறுப்பு மட்டுமே.

விஜய் டிவியிலிருந்து கைமாறுகிறதா பிக்பாஸ்? சீசன் நான்கை தொகுத்து வழங்கப் போவது யார்? – லேட்டஸ்ட் தகவல்கள்.!

இந்த நிலையில் அவர் தற்போது கரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் இவ்வளவு கருத்தா பேசுறியே நீ நர்சு தானே எங்களுக்காக வேலைக்கு போய் அப்படியாவது செத்து தொலை என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கடுப்பான ஜூலி எப்படி என்னிடம் இப்படி பேசலாம் என்னை எப்படி செத்து தொலை என கூறலாம் என அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.