மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திணறவிட்டுள்ளார் பிக் பாஸ் ஜனனி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இலங்கையை சார்ந்த ஜனனி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்துள்ளார். இதனால் ஜனனிக்கு தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.