Bigg Boss Day79 Promo1 : New 2 People Entry in Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen | Mugen Rao | Kollywood Cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 2 புதிய நபர்களால் பிக் பாஸ் வீடே ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளது.

Bigg Boss Day79 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எதிர்ப்பு என இரண்டையும் ஒரு சேர பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் என்ன தெரியுமா? – தல தல தான்.!

இந்த டாஸ்கில் முதல் ஆளாக முஜேனின் அம்மாவும் தங்கையும் வந்துள்ளனர். இதனால் அனைவருமே ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதோ அந்த ப்ரோமோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.