Nerkonda Paarvai Overall Collection Report : Thala Thala Thaan.! | Ajith Kumar | NKP Movie Collection Report | Kollywood Cinema News
இதுவரை மேற்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Nerkonda Paarvai Overall Collection Report : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர் கொண்ட பார்வை. எச் வினோத்  இயக்கிய  இந்த படம் மாசில்லாத ஒரு கிளாஸ் படமாக உருவாகியது.

2019-ல் அதிகம் வசூல் செய்த டாப் 8 படங்கள், முதலிடத்தில் அஜித்தா? ரஜினியா? – தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்.!

அப்படி இருந்தும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  32 நாள் முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் இப்படம் தமிழகத்தில் ரூபாய் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் உலக அளவில் ரூபாய் 200 கோடியை தாண்டி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.