![images (84)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-84-2-696x377.jpeg)
விஜய் டிவியின் முக்கிய சீரியல் டைம் மாறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Nee Naan Kadhal Time Change Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-82-1.jpeg)
குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ப்ரைஸ் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் சீரியல் மதிய வேளைக்கு மாற்றப்பட இருப்பதாக ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-83-1.jpeg)
ஏற்கனவே இந்த சீரியல் மதிய வேளையில் இருந்து இரவு நேரத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.