Bigg Boss Day47 Promo1 : Kasturi's Questing & Kavin's Reaction | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
கஸ்தூரி கேட்ட கேள்வியால் கவின் அசிங்கப்படும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Day47 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3-வது சீசனில் 17-வது போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார் நடிகை கஸ்தூரி.

இவர் உள்ளே செல்கிறார் என செய்தி வைரலாக தொடங்கியதும் ரசிகர்கள் பலரும் கவினை வச்சி செய்யுங்கள் என கூறி அலப்பறை செய்து வந்தனர்.

ரசிகர்கள் கூறியபடியே கவினிடம் காரசாரமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதற்குள் சிறிது கொண்டே வடிவேலு மாதிரியாவது தெரிஞ்சு இருக்கேனே என கூறுகிறார்,

அப்போதும் விடாமல் கஸ்தூரி இதுவே ஒரு பொண்ணு 4 பேர் பின்னாடி சுத்தி இருந்தால் நீங்க ஏத்துக்கிட்டு இருப்பீங்களா? என கேட்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.