முதல் முறையாக போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.
Bigg Boss Day44 Promo1 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை போட்டியாளர்களுக்கு மிகவும் எளிமையான டாஸ்க் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் முதல் முறையாக கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.
இதை 45 மணி நேரம் இந்த டாஸ்க் நடைபெற இருப்பதாக புரோமோ வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து இந்த டாஸ்க்கை விளையாட உள்ளனர்.
இவர்களில் ஜெயிக்கப்போவது எந்த அணி என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.