Bigg Boss Day40 Promo3 : kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy, Sherin, Saravanan, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day40 Promo3 : பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 40-வது நாளை நெருங்கி விட்டது. இன்றைய நிகழ்ச்சிக்காக இதுவரை 2 ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தன.

மரியாதை இல்லாமல் பேசும் சரவணன், வெளியேறிய சேரன் – வீடியோ இதோ.!

இரண்டு ப்ரோமோவிலும் சரவணனும் சேரனும் சண்டையிட்டு கொண்டனர். தற்போதைய மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார்.

டாஸ்க்கிற்காக என்ன யுக்தியை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என பிக் பாஸ் கூறியுள்ளார்.

இதனால் போட்டியில் மதுமிதாவின் மூக்கு உடைந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.