Bigg Boss Day4 1st Promo is Out Now - Here is The Video | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Latest Tamil Cinema News | Kollywood Cinema News
4-ம் நாளுக்காக முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கிண்டலடிக்க வைத்துள்ளது.

Bigg Boss Day4 Promo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-ம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதாவது ஒரு நாள் முழுவதும் கவின் அவருடைய பெண் தோழிகளிடம் வாயை மூடி பேச வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.

பிக் பாஸ் 3-ல் வெற்றியாளர் இவர் தான், ஆணித்தனாக அடித்து சொல்லும் பிரபலம்.!

மேலும் அவருடைய பெண் தோழிகள் என ஷெரின், சாக்ஷி, அபிராமி லாஸ்லியா, வனிதா, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதா எல்லாம் கூடவே கவின் கேர்ள் ப்ரண்ட் என கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.