Bigg Boss Day30 Promo1 : Super Entertainment in Bigg Boss | Kamal Haasan | Bigg Boss Tamil 3 | Cheran | Losliya | Trending Cinema News
பிக் பாஸ் கோமாவில் இருந்து எழுந்து பது டாஸ்கை கொடுத்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day30 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவை மட்டுமே வைத்து எபிசோடுகளை ஓட்டினார் பிக் பாஸ். இதனால் நெட்டிசன்கள் கடுப்பாகி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது கிராமத்து டாஸ்க் கொடுத்து ரூட்டை மாறியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் இப்போ தான் பிக் பாஸ் கோமாவில் இருந்து எழுந்திருக்கார் போல என கமெண்ட் அடிக்கின்றனர்.

கொஞ்ச நாள்ல அவ அடங்கிடுவ.. பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் பற்றி சிம்பு கருத்து – அப்படியே நடந்துச்சே.!

இரு கிராமங்களாக பிரிந்துள்ள பிக் பாஸ் டீமால் இந்த வாரம் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.