Bigg Boss Day26 Promo2

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய சண்டை வெடித்துள்ளது. அதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day26 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் 3 சீசன் முடிந்து நான்காவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தனை நாட்களாக பெரும்பாலும் பாலாவிற்கு மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே, சுரேஷ் சக்கரவர்த்திக்கு மற்ற போட்டியாளர்களுக்கு இடையே தான் சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது ஆரி மற்றும் அர்ச்சனா இடையே மோதல் உருவாகியுள்ளது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது இதோ அந்த வீடியோ.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.