Bigg Boss Day24 Promo2
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day24 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் லாஸ்லியா சேரனின் மீது சாய்ந்து கொண்டு அழுததை காரணம் காட்டி காதல் வேண்டாம் என்பது போல கவினிடம் பேசுகிறார் சாக்ஷி அகர்வால்.

வனிதா போனதும் பிக் பாஸ் 3 நிலைமை இப்படி ஆகிடுச்சே… – ப்ரோமோவை பாருங்க புரியும்.!

இதற்கு கவின் எவ்வளவோ சமாதானம் கூறியும் அவர் கேட்பதாக இல்லை, இதோ அந்த ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.