Bigg Boss Day24 Promo1 : Officially 1st Promo Video Out Now | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் நீயா? நானா? நிகழ்ச்சியை நடத்துவது போல ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss Day24 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் மீரா கோபி நாத் போல தொகுப்பாளராக இருக்கிறார். கிளீனிங் டீம் சுத்தமாக வேலை செய்கிறார்களா? இல்லையா என்ற விவாதம் நடைபெறுகிறது.

வனிதா வெளியே போனதும் பிக் பாஸ் சீசன் 3 வோட நிலைமை இப்படி ஆகிடுச்சே என்று தான் வருத்தப்பட வைக்கிறது இந்த ப்ரோமோ வீடியோ என்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

வனிதா வெளியேறிய நாள் முதல் தற்போது வரை பிக் பாஸ் நிகழ்ச்சி போராகவே சென்று கொண்டிருப்பாதக ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.