Bigg Boss Day23 Promo3 : Loosu Meera, Kiss Boy Mohan.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending News | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் தங்களின் ரியாக்ஷன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Bigg Boss Day23 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி அனைத்து போட்டியாளர்களை ஒன்று கூட்டி நீதானா மீரா எல்லாரிடமும் பேசணும்னு சொன்ன என கேட்க நான் சொல்லல என மீரா கூறுகிறார்.

இதனையடுத்து சாக்ஷி நீ லூசா, இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா மீரா என கேட்க ஓடி பொய் படுத்து கொண்டு அழ தொடங்கி விட்டார்.

இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள் மீரா லூசு தான் என கூறுகின்றனர். மோகன் வைத்யாவை கிஸ் பாய் என கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.