Bigg Boss Day11 Promo3
பிக் பாஸ் வீட்டிற்குள் போலீஸ் அதிகாரிகள் வதாவிடம் விசாரணை நடத்தியது 100% உண்மை தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bigg Boss Day11 Promo3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் வனிதா.

குழந்தை கடத்தில் வழக்கில் இவர் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. இதனையடுத்து போலீஸ் பிக் பாஸ் வீட்டில் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. வனிதா போலீஸ் விசாரணை குறித்து பேசுகிறார்.

மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க முடியுமா? முடியாதா? என்ற தகவல்கள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.