Bigg Boss Day 25 Promo 1 : Losliya is now Loosliya? | Kollywood Cinema news | Tamil Cinema News | Bigg Boss | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவை பைத்தியமா இவ என கேட்டு வருகின்றனர்.

Bigg Boss Day25 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ஷெரின் ஹார்ட் சப்பாத்தி செய்ய அதனை லாஸ்லியா குத்தி கிழித்து விடுகிறார். தர்ஷன் ஏன் அப்படி செய்த என கேட்க நான் அப்படி தான் செய்வேன் என கூறுகிறார்.

என் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு – ஷாலு ஷம்மு அதிர்ச்சி பேட்டி.!

இதனை பார்த்த நெட்டிசன்களோ லாஸ்லியாவை லூஸ்லியாவா ஆக்கிடீங்களேடா என புலம்புகின்றனர். அது மட்டுமில்லாமல் லாஸ்லியாவின் உண்மை முகம் இப்பொது தான் வெளியேற வர தொடங்கியுள்ளது எனவும் கூறுகின்றனர்.

தற்போது லாஸ்லியா செய்வதெல்லாம் அப்படியே முதல் சீசனில் ஓவியா செய்ததை போலவே இருப்பதாகவும் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.