ஸ்லீவ்லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் காவியா அறிவுமணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் காவியா அறிவு மணி.
வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியா பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட் எங்கமா அவசரத்துக்கு போட மறநதுட்டீங்களா? என கலாய்த்து வருகின்றனர்.
இதோ பாருங்க