Bigg Boss Cheran Speech
நான் தான் வின்னர் என பேசிய சேரனை பார்த்து நக்கலாக கவின் சிரித்ததை நெட்டிசன்கள் குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.

Bigg Boss Cheran Speech : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 86-வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது.

உண்மையில் இதற்காக தான் அறைந்தேன்.. உண்மையை போட்டுடைத்த கவினின் நண்பன்.!

இந்த வீடியோவில் சேரன் என்ன எப்படி பிக் பாஸ்ல ஜெயிப்பீங்கனு கேட்டாங்க, எனக்கு வயதும் அனுபவமும் அதிகம். இங்க இருக்க எல்லாரோட ரசிகர்களும் என்னுடைய ரசிகர்கள் தான் என பேசினார்.

தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? பிக் பாஸின் முகத்திரையை கிழித்த மது.!

சேரன் இவ்வாறு பேசிய போது கீழே அமர்ந்திருந்த கவின் நக்கலாக சிரித்ததை பார்த்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.