Kavin's Friend Interview : Reason Behind for Slapped.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News
கவினை அறைந்தது ஏன் என அவரது நண்பர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Kavin’s Friend Interview : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ப்ரீஸ் டாஸ்கில் கவினின் நண்பன் உள்ளே சென்றிருந்தார்.

திருந்தாத லாஸ்லியா.. அப்பா அப்படி திட்டியும் அடுத்த கணமே செய்த வேலை – வைரலாகும் வீடியோ

உள்ளே சென்ற அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது நீ செய்த வேலைக்கு, மட்டமான செயலுக்கு உன்ன வச்சி செய்ய போறேன் என கூறி விட்டு பளாரென கன்னத்தில் அறைந்தார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கவினை அறைந்த நபர் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

திட்டிய பெற்றோர்கள், பொங்கிய லாஸ்லியா ஆர்மி – திருந்துவாரா லாஸ்லியாவின் அம்மா .!

அவன் நல்லவன் தான், ஆனால் அவன் செய்த செயலால் பலர் சமூக வளையதளங்களில் அவனின் அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள்.

அவர் எனக்கும் அம்மா மாதிரி தான், இதற்க்கெல்லாம் காரணம் கவின் தான் அதனால் தான் அவனை அறைந்தேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.