Bigg Boss Cheran Please Exit From BB House - Director Tweet.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Cheran | Kamal Haasan
மரியாதை இல்லாத இடத்தில் இருக்காதீங்க, பிக் பாஸ் வீட்டில் இருந்து உடனே வெளியேறுங்கள் என பிரபல இயக்குனர் ஒருவர் சேரனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Bigg Boss Cheran : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவர் சேரன்.

தனித்துவமான திறமை கொண்ட இயக்குனர் என பெயரெடுத்த இவரை சரவணன், மீரா மிதுன் ஆகியோர் தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சேரனின் உண்மை முகம் இது தான், இதெல்லாம் வெளியில் தெரியல – மீரா மிதுன் அதிர்ச்சி பேட்டி.!

இந்நிலையில் இதையெல்லாம் பார்த்த பிரபல இயக்குனர் வசந்த பாலன் உங்களின் அருமை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியவில்லை, நீங்களும் சரவணனும் ஒன்றல்ல. அது போட்டியாளர்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

சாக்ஷி திருமணமாகி விவாகரத்து பெற்றவரா? – வனிதாவின் டீவீட்டை பாருங்க.!

இயக்குனர் சங்கத்தில் உங்களை தரக்குறைவாக நடத்தியதால் நீங்கள் விலகி கொண்டீர்கள். பிக் பாஸ் வீட்டிலும் அதையே செய்யுங்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.