ஜோடியாக ஊர் சுற்றும் பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனா, வைரலாகும் வீடியோ..!
ஜோடியாக ஊர் சுற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளனர் பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து எட்டாவது சீசனில் அருண் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இவர்கள் இருவரும் மௌனம் காத்து வந்தனர் ஆனால் அருண் கலந்து கொண்ட சீசன் 8 நிகழ்ச்சிகள் பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி ரவுண்டில் அர்ச்சனா வந்திருந்தார்.
அப்போது அருண் அனைவரும் முன்னிலையிலும் அவர் காதலை வெளிப்படுத்தியிருந்தார் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லி இருந்தார்.
இந்நிலையின் தற்போது அவருடன் ஜாலியாக ட்ரிப் சென்று என்ஜாய் செய்துள்ளார். இந்த வீடியோவை அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram