பிக் பாஸ் வீட்டுக்குள் நிக்சனுடன் ரொமான்ஸ் திரிந்து வந்த ஐசு வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்றைய எபிசோடில் ரசிகர்கள் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஐசு வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் வீட்டுக்குள் பைட்டு, நிக்சனுடன் ரொமான்ஸ், மாயா bully gang-ல் ஒருவராக வலம் வந்த இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது. 

இவருக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் என மொத்தம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்ஸ் பண்ணதுக்கு இவ்வளவு சம்பளம் அதிகம் தான் என நெட்டு கண்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.