
பிக் பாஸ் டைட்டில் வின்னர் என விக்ரமின் நேரடியாக கலாய்த்துள்ளார் பூர்ணிமா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் எல்லோரும் வேறொருவரின் கேரக்டரை ஏற்று நடிக்க தொடங்கியுள்ள நிலையில் பூர்ணிமா சரவண விக்ரம் கேரக்டரை ஏற்றுள்ளார்.

போமா இறுதியில் கேப்டனாக நான் என்ன செய்தேன் எதுவும் செய்யவில்லை என்று சொல்லும் போது நான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் நான் தான் எனவும் ஒரு சரவணன் விக்ரமை கலாய்த்து உள்ளார்.