
பிளான் போட்டு கேம் விளையாடுகிறார் பூர்ணிமா.
Bigg Boss 7 Day 29 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா ரயில் காலியாக உள்ளே நுழைந்த அன்ன பாரதி, அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோரை தேர்வு செய்ய அர்ச்சனா நீ ப்ளான் போட்டு தானே பண்ண என்று கேட்க ஆமா பிளான் போட்டு தான் பண்ணினேன் ஓபனாக கூறுகிறார்.
