கண்ணம்மா வீட்டுக்கு லக்ஷ்மி சென்றது போல எண்ணி கண்ணம்மாள் தனியாக உலறுகிறார்.

Bharathi Kannamma Update 25.08.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டின் கண்ணம்மாவை பிரிந்து இருக்கும் லஷ்மி இன்று கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். லஷ்மி பார்த்ததில் கண்ணம்மா மகிழ்ச்சியோடு எப்படி இருக்க லட்சுமி எப்ப வந்த உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சு என நலம் விசாரிக்கிறார்.

திருச்செந்தூரில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் : கடற்கரைக் குளியலுக்கு அனுமதி

பின்னர் நானே ஆம்லைட் போடுகிறேன். எனக்கு அங்க சமைக்க வர ஆண்டி சொல்லிக் கொடுத்தாங்க என ஆம்லைட் போடுகிறார். கடைசியில் எல்லாம் வெறும் கனவாகிறது. லட்சுமியிடம் பேசுவது போல தானாக பேசிக்கொண்டு ஆம்லைட் போடுகிறார் கண்ணம்மா. இதனைப் பார்த்த ஹேமா சமையல் அம்மாக்கு என்ன ஆச்சு என அவரை அசைத்து கேட்க என் பொண்ணு ஞாபகம் வந்துடுச்சு என கண்ணம்மா கூறுகிறார்.

அவ இப்போ அவங்க அப்பா கூட இருக்கா‌ என கூறுகிறார். அஞ்சலி கையில் வெண்பா கொடுத்த மருந்து சீட்டுடன் யோசனையில் இருக்க அது என்ன என கேட்கிறார். பின்னர் அந்த சீட்டை வாங்கிப் பார்த்து பாரதி கொடுத்த மருந்து விவரமா அப்போ நல்ல மருந்தாக இருக்கும் என அகிலனே சென்று வாங்கி வந்து அஞ்சலிக்கு கொடுக்கிறார்.

Sivakarthikeyan படத்தில் நடிக்கிறாரா கவுண்டமணி? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! 

வெண்பாவும் பாரதியின் லட்சுமி பிரச்சனை குறித்து மருத்துவமனையில் பேசுகின்றனர். கண்ணம்மா குறித்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பாரதியை ஏற்றி விடுகிறார் வெண்பா. நேரம் வரட்டும் பார்த்துக்கிறேன் அதுவரைக்கும் லட்சுமி இங்கதான் இருப்பார் என பாரதி கூறுகிறார்.

பின்னர் கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்து லஷ்மி குறித்து விசாரிக்கிறார். நீ ஹேமாவை கூட்டிட்டு வந்து எங்கள் வீடு லஷ்மியின் நான் அங்கு அனுப்புறதுக்கு எதாச்சும் ஐடியா செய்கிறேன் என சௌந்தர்யா கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.