ஹேமா தான் இரண்டாவது குழந்தை என கண்ணம்மாவுக்கு உண்மை தெரியவருகிறது.

Bharathi Kannamma Upcomming Episode Updates : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வர கண்ணம்மாவுக்கு தனக்குப் பிறந்த இரட்டை குழந்தை என தெரிய வருகிறது. இதனையடுத்து இரண்டாவது குழந்தை என்னிடம் தான் இருக்கிறது என அவரை மிரட்டி பாரதியை விவாகரத்து செய்யுமாறு மிரட்டுகிறார் வெண்பா.

டோனியை மிரட்டினாரா ஜெய்ஸ்வால்? கள விவரம்.!

தன்னுடைய குழந்தைக்காக விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடும் சமயத்தில் சௌந்தர்யா இதனை தடுத்து என்னுடைய இரண்டாவது குழந்தை ஹேமா தான் என்ற உண்மையை கூறுகிறார். இதனையடுத்து கண்ணம்மா ஹேமா என அழுகிறார். இந்த காட்சிகள் லேட்டஸ்டாக வெளியான புரோமோ வீடியோவும் வெளியாகிவிட்டது. மேலும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் வெண்பாவை சௌந்தர்யா துப்பாக்கியால் சுட்டு தள்ளுவதாக கூறப்படுகிறது. இனி வரும் எபிசோடுகளில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

அடுத்த பிறவியிலும் சினிமாகாரணாக தான் இருக்கனும்! – Director Bharathiraja Speech | HD