வேணுவின் உடல்நிலை குறித்து டாக்டர் அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் மீண்டும் ஷர்மிளாவை தேடி வந்து பேச முயற்சி செய்ய அவர் ரோகித்திடம் பேசாமல் இங்கிருந்து உடனே போய்விடு திரும்பவும் அந்த போலீசுக்கு போன் பண்ணி உன்னை உள்ள தள்ளிடுவேன் என எச்சரித்து அனுப்புகிறார்.

அதன் பிறகு பாரதி டாக்டரை சந்தித்து அப்பாவின் உடல்நிலை குறித்து கேட்க அப்போது அவருக்கு வயிற்று புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. மேலும் அவருக்கு இது இரண்டாவது ஸ்டேஜ் நேரம் அவர் ரத்த வாந்தி எடுத்திருப்பார் உங்களுக்கு யாருக்கும் தெரியாதா என கேட்டேன் பாரதி எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறுகிறார். பிறகு அப்பா ஏன் இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சா வீட்ல இருக்க எல்லாருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் எடுக்கணும், அப்படியே லட்சுமி ஹேமாவோட பிளட் சாம்பிள் எடுத்துச் சென்று டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

இந்த நேரத்தில் வெண்பா வந்து பாரதியை சந்தித்து உங்க அப்பாவோட உயிரை காப்பாத்திருக்கேன் அந்த நன்றி கடனுக்காக வாழ்ந்து என் கழுத்தில் தாலியை கட்டு நேரத்தில் என்னை ஏமாத்தி விடாதே, அதை என்னால் தாங்க முடியாது என வெண்பா பேசுகிறார். இதனால் பாரதி டென்ஷனாக பிறகு வெண்பா கிளம்பி சென்று வருகிறார்.

அடுத்து பாரதி வீட்டில் உள்ளவர்கள் எல்லோரிடமும் அப்பாவுக்கு வயிற்றுப் புற்றுநோய் இருப்பதை பற்றி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எல்லோரும் உடனடியாக மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணியாகணும் எல்லாருடைய உடல்நிலை பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்லி அனைவருக்கும் ஹெல்த் செக்கப் செய்கிறார்.

ஹேமா மற்றும் பாரதி என இரண்டு குழந்தைகளின் பிளட் சாம்பிள் மட்டும் தனியாக கரெக்ட் செய்து ஏற்கனவே டி என் ஏ டெஸ்ட் எடுக்க தன்னுடைய பிளட் சாம்பியன் கொடுத்திருக்கும் இடத்தில் கொடுக்க செல்கிறார். இத்தனை வருடமா போயிட்டு இருக்க பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என மனத்துக்குள் நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.