மீண்டும் நடிக்க வந்துள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் பாகத்தில் கண்ணம்மாவின் நெருங்கிய தோழியாக நடித்து வந்தவர் ஷெரின்.
முதல் பாகம் முடிவுக்கு வந்து இரண்டாம் பாகம் தொடங்கி பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஷெரின் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ஆமாம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ஆஹா கல்யாணம் சீரியல் தான் நடிக்க தொடங்கியுள்ளார்.