Bgg Boss 3 Latest Update : Famous Leading Actress in Bigg Boss 3 | Kamal Haasan | Actress Shandhini | Tamil Cinema News | Kollywood Cinema News
கையில் பல படங்கள் இருந்தும் பிரபல நடிகை ஒருவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக அதிரடி தகவல்கள் கசிந்துள்ளன.

Bgg Boss 3 Latest Update : சின்னத்திரை விஜய் டிவி-யில் தொகுப்பாளராக களமிறங்கி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.

முதல் இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது கமல் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். வரும் ஜூன் 23-ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

விஜயை இயக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் ஆகி விட்டது, வருத்தப்பட்டு பேசிய அஜித் பட இயக்குனர்.!

ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ள இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இவரை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகையான சாந்தினியும் கலந்து கொள்ள உள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

ஷாந்தினி கையில் தற்போது வரை பல படங்கள் உள்ளன. இருப்பினும் அவற்றை எல்லாம் உதறி விட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actress Shanthini

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.