Director Agathiyan Says Miss the oppurtunity to Direct Thalapathy | Thalapathy Vijay | Thala Ajith | Kollywood Cinema News | Latest Tamil Cinema News
விஜயை இயக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் ஆகி விட்டது என பிரபல இயக்குனர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Director Agathiyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித், இவர் இன்று உச்சத்தில் இருக்க காரணம் இவரின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான்.

அஜித்துடன் நடிக்க ஓபனாக வாய்ப்பு கேட்ட பாலிவுட் நடிகை – வைரல் ட்வீட்.!

ஆரம்ப காலங்களில் பல தோல்விகளை கண்டவர், தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடியவர். அப்படியான நேரத்தில் தல அஜித்திற்கு வான்மதி, காதல் கோட்டை என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் அகத்தியன்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தாணு சார் தயாரிப்பில் விஜயை இயக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு கை கூடவில்லை என கூறியுள்ளார்.

விஜய் நடித்ததிலேயே மோசமான படம் இது தான் – தயாரிப்பாளர் அதிர்ச்சி பேட்டி

மேலும் விஜய் என்னை ஒருநாளும் இவர் அஜித் பட இயக்குனர் என பார்த்ததில்லை எனவும் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.