Bengaluru Bulls Won The Match : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Pro Kabaddi League

Bengaluru Bulls Won The Match :

 புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 41-30 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பதிவு செய்தது.

 

மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 36-27 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை சாய்த்து 7-வது வெற்றியை பெற்றது.

இன்னும் இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய கமல்ஹாசன் – எதிர்பார்க்காத ஷாக்கிங் ட்விஸ்ட்!

இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30) உ.பி யோத்தா- புனேரி பால்டன் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.