BB3 Wild Card Entry Deatails Viral WIth Photo - Inside the Attachments | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியில் திருநங்கை ஒருவர் உள்ளே அனுப்பப்பட உள்ளதாக புகைப்படத்துடன் ஒரு தகவல் உலா வர தொடங்கியுள்ளது. ஆனால் தமிழில் இல்ல தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில்.

BB3 Wild Card Entry : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

தமிழை போலவே தெலுங்குவிலும் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விட்டது.

வைல் கார்டு என்ட்ரியில் செல்ல இருந்த நடிகை எடுத்த திடீர் முடிவு – வைரலாகும் ட்வீட்.!

நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியில் திருநங்கை ஒருவர் உள்ளே செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் புகைபிடித்த அபிராமி – இணையத்தில் லீக்கான போட்டோ.!

Tamannaah Transgender

இவர் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என்பதால் அவரை பவன் கல்யாண் தரப்பு தான் பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.