Bigg Boss Wild Card Entry Actress : Bigg Boss 3 Tamil, Mugen Rao, Sandy, Sherin , Saravanan, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya

வைல் கார்டு என்ட்ரியில் உள்ளே செல்ல இருந்த நடிகை நேற்று நடந்த களேபரத்தால் பிக் பாஸும் வேணாம், ஒன்னும் வேணாம் ஆள விடுங்க என கூறியுள்ளார்.

Bigg Boss Wild Card Entry Actress : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து கொண்டு வருகிறது. இதுவரை பிக் பாஸுக்கு செல்லவில்லை என கூறி வந்த கஸ்தூரி தற்போது ஒரு உண்மையை கூறியுள்ளார்.

மீண்டும் எதிர்பாராத ட்விஸ்ட்.. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அடுத்த போட்டியாளர் இவர் தான்.!

நேற்று நடந்த எபிசோடை பார்த்த கஸ்தூரி மூணு வருஷமா கூப்படறாங்களே போகலாம்னு இருந்தேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் “ஐயோ சாமி ஆளை வுடு ” என்ற feeling தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? என ட்வீட் செய்துள்ளார்.

Bigg Boss Wild Card Entry Actress :  Bigg Boss 3 Tamil, Mugen Rao, Sandy,  Sherin , Saravanan, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya

நேற்று ஒட்டு மொத்த குடும்பமும் சேரனை தாக்க இதனை பார்த்ததால் தான் கஸ்தூரி இவ்வாறு தன்னுடைய மனநிலையை மாற்றி கொண்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.