கவர்ச்சியில் இணையத்தை திணற வைத்துள்ளார் நடிகை லாஸ்லியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வெள்ளித்திரையில் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தின் நடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்போது குனிந்தபடி முன்னழகை காட்டி ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.