இனியாவை சந்தேகப்படும் நிதிஷ், சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க, சுதாகரிடம் கோபி கேள்வி கேட்டுள்ளார்.

Baakiyalakshmi Serial Today Episode Update 04-06-25
Baakiyalakshmi Serial Today Episode Update 04-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் வீட்டில் சந்தித்து இனியாவிடம் பாக்யாவுடன் ரெஸ்டாரன்ட் மூட சொல்லி இருக்கீங்க அது முடியாது ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி இருக்கா ஏற்கனவே அவளோட முதல் ரெஸ்டாரன்ட் ஏமாத்தி வாங்கிட்டாங்க என்று சொன்னவுடன் சுதாகரின் முகம் மாறுகிறது உடனே சுதாகர் பேச வர நான் அத பத்தி பேச விரும்பல ஆனா பாக்கியாவோட ஹோட்டல்ல மூட முடியாது என்று சொல்லி விடுகிறார் உள்ளங்கை அளவு இருக்கிற ஹோட்டல்ல அவ்வளவு பிரச்சனை எதுக்கு அந்த ஹோட்டலை வைக்கணும் உங்க குடும்பத்தோட அந்தஸ்துக்கு வேணா அந்த ஹோட்டல் கௌரவமா இருக்கலாம் எங்க கவுரவத்துக்கு இந்த ஹோட்டல் இருக்க வேணான்னு நினைச்சோம் அவ்வளவுதான் என்று சொல்ல இதைப்பற்றி தான் கேட்க வந்தீங்களா என்று கேட்கிறார்.

இன்னொரு விஷயமும் கேட்கணும் இனிய முதல வேலைக்கு போறேன்னு தான் சொன்னா நீங்களும் சம்மதிச்சீங்க ஆனா இப்ப போக கூடாதுன்னு சொன்னா எப்படி என்று கேட்க முதல்ல போனா ஓகேனு தோணிச்சு ஆனா இப்போ பத்தாயிரம் 15 ஆயிரத்துக்கு போய் வேலை செய்யறது எங்களுக்கு புடிக்கல என்று சொல்லுகிறார். பிறகு எக்ஸ் ஒய்ஃப் மேல இவ்வளவு அக்கறையா இருக்கீங்க என்று சொன்னேன் அக்கறை இல்லாம இருக்குமா அவளோட இந்த கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் என்று சொல்லுகிறார். அவ்வளவுதானா எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் கிளம்பட்டுமா என்று சொல்ல கோபியும் சரி நானும் கிளம்புகிறேன் என்று சென்று விடுகிறார்.

மறுபக்கம் இனியா பாக்யாவின் ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டிருக்க செல்வி நாங்க ரெண்டு பேரும் சும்மாதான் இருக்கோம் இதுல நீ வேறம்மா என்று சொல்ல பாக்யா வீட்டுக்கு போ இனியா டைம் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் என்று சொல்ல டைம் ஆயிடும் பத்து மணி ஆயிடும். நான் வேணும்னா டிராப் பண்ணவா என்று கேட்கிறார் அதெல்லாம் வேணாமா நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் நித்திஷ் பக்கத்துல தான் இருக்காராம் 15 மினிட்ஸ்ல வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு இப்போ ஓகே தானே என்று பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் வருகிறார். பிறகு இனியா ஆகாஷிடம் நலம் விசாரித்துவிட்டு கோச்சிங் சென்டர் பற்றி பேசிக்கொண்டு இருக்கா அந்த நேரம் பார்த்து நித்திஷ் காரில் வந்து இறங்கியவுடன் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து சந்தேகப்படுகிறார்.

ஹோட்டலில் வந்து நின்றவுடன் பாக்யா நலம் விசாரித்துவிட்ட காபி குடிக்கிறீங்களா என்று கேட்க நிதிஷ் வேண்டாம் என சொல்லிவிட்டு இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். வந்தவுடனே கூட்டிட்டு போறேன்னு நினைக்காதீங்க கொஞ்சம் மீட்டிங் இருக்கிறதுனால டயர்டா இருக்கு என்று சொல்லிவிட்டு இனியாவை அழைத்துச் சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஹோட்டலில் செல்வி பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க கவுன்சிலர் வருகிறார். உடனே பாக்கியம் மினிஸ்டர் இடம் பேசுவது போல ஆக்டிங் கொடுக்க கவுன்சிலர் சென்று விடுகிறார். மறுபக்கம் நிதிஷ் என்ன கேள்வி கேட்கிறார்? அதற்கு இனியாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

Baakiyalakshmi Serial Today Episode Update 04-06-25
Baakiyalakshmi Serial Today Episode Update 04-06-25