தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி‌.

இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் உள்ள எல்லோரும் பாக்கிய அம்மாவுக்கு ஈஸ்வரி வந்திருக்கும் விஷயம் தெரியாது என்பதால் என்ன செய்வது என தடுமாறுகின்றனர்.

பேசாம நாமலே போய் சொல்லிடலாமா என அமிர்தா சொல்லில் அதெல்லாம் வேண்டாம் அம்மாவே வந்து சொல்லட்டும், நான் போய் முதல்ல அம்மாகிட்ட இந்த விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வரேன் என்று சொல்லி காலேஜ் கிளம்பி வருகிறார்.

காலேஜ் முடித்து வெளியே வரும் பாக்கியா நண்பர்களுடன் பேசிக் கொண்டு வர எழில் வந்து பாட்டி வந்திருக்கும் விஷயத்தை சொல்ல வந்துட்டாங்களா மாமாவை பார்க்காமல் இருக்க முடியல பலியான சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்க நீ காலேஜ் போன விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும் என்று எழுதிய ஞாபகப்படுத்த பாக்யா பதறுகிறார்.

நான் வீட்டுக்கு வரல என சொல்லும் பாக்யாவை எழில் சமாதானம் செய்து வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி மூலிகை தண்ணீர் தான் குடிப்பேன் துளசி தீர்த்தம் தான் குடிப்பேன் என சாப்பாட்டு லிஸ்ட் சொல்லிக் கொண்டே போக எல்லோரும் வியப்படைகின்றனர்.

அதற்கு அடுத்ததாக மறுநாள் காலையில் ஈஸ்வரி ஒற்றை காலில் நின்று யோகாசனம் செய்ய இதை பார்த்து செழியன் ஆதரிப்பை பாக்கியம் மற்றும் தாத்தாவை அழைத்துக் கொண்டு வர எல்லோரையும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்து பாக்கியா வீட்டுக்கு வர ஈஸ்வரி இவ்வளவு நேரம் எங்க போயிருந்த இது என்ன புதுசா பேக் என்றெல்லாம் கேட்க பிறகு எழில் அது என்னுடைய பேக் என்று சொல்லி சமாளிக்கிறார். அதைத்தொடர்ந்து பாக்கிய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள பிறகு ஈஸ்வரி திரும்பவும் துளசி தீர்த்தம் மூலிகை தண்ணீர் பற்றி சொல்ல அமிர்தா நான் சொல்லிக்கிறேன் பாட்டி என கேட்டு போடுகிறார்.

இதெல்லாம் பண்ணி உடம்புக்கு ஏதாவது ஆகிட போது என்று ராமமூர்த்தி சொல்ல இப்படி செய்தால் தான் உடம்பு லைட்டா இருக்கு என்று கூறுகிறார். அடுத்து படித்தபடி யோகாசனம் செய்ய செல்வி இதை பார்த்து அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு என்று பதறி மூக்கில் கை வைத்து மூச்சு வருகிறது என்று பார்க்க ஈஸ்வரி கண்விழிக்க செல்வி பயந்து ஓடுகிறார்.

பாக்யா ஈஸ்வரியின் மாற்றங்கள் குறித்து சொல்ல செல்வி ஆச்சரியப்படுகிறார். அதைத்தொடர்ந்து இனிய நீ காலேஜ் போற விஷயத்தை சொல்லி விடுவதாக சொல்ல பாக்கியம் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். ‌இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.