Ayalaan Movie Release Issue

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

Ayalaan Movie Release Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்று அயலான். நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை 24 AM நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஏலியனை காட்டியிருப்பதால் படத்தின் வேலைகள் vfxx உதவியுடன் நடைபெற்று.

கோவிந்தா என்றால் என்ன பொருள்.?

இந்த நிலையில் கடனை திருப்பித் தரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என டேக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் அயலான் படத்திற்கு இடைக்கால தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதே College-ல சீட் கேட்டு வந்தேன் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க – Actress Meenakshi Govindharajan