Avengers Vs Vijay Sethupathi :
Avengers Vs Vijay Sethupathi :

Avengers Vs Vijay Sethupathi :

உலகமே தற்போது ஒரு படத்துக்காக காத்துகொண்டிருக்கிறது என்றால் அது அவெஞ்சர்ஸ் கடைசி பாகம் படத்துக்குதான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

என்னுடைய கடைசி ஷோ இவருடன் தான் – டிடி-யின் ஆசை.!

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல்.

ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.

முதல் முறையாக 2-ம் பாக படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி – அதுவும் என்ன படம் தெரியுமா?

இதில் புதிதாக இணைந்திருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்துள்ளாராம்.

அது யாருக்கு? என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் இன்று மாலை நடைபெறும் விழாவில் வெளியிட உள்ளனர். மேலும் நடிகை ஆண்ட்ரியாவும் இதில் பங்கேற்கவுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.