DD Interview

DD Interview : என்னுடைய கடைசி ஷோ இவருடன் தான் இருக்க வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் தொகுப்பாளி டிடி.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளியாகவும் வெள்ளித்திரையில் துணை நடிகையாகவும் வலம் வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி.

ஆம்பளனா விஜய் மாதிரி இருக்கணும் – பிரபல கவர்ச்சி நடிகை ஓபன் டாக்.!

இவருக்கு நேற்று தான் பிறந்த நாள் தினம் சென்றது. பிறந்த நாள் ஸ்பெஷலாக யு ட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் உங்களுடைய கடைசி ஷோ யாருடன் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிகம் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் லிஸ்ட் – அஜித், விஜய்க்கு வந்த சோதனை.!

அதற்கு டிடி என்னுடைய கடைசி ஷோ தல அஜித்துடன் எடுக்கும் பேட்டியாக தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

DD Ajith Interview

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.