Avengers End Game
Avengers Endgame

Avengers Twitter Review : விஜய் சேதுபதிக்கு இது தேவையா என ரசிகர்கள் அவெஞ்சர்ஸ் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் படத்திற்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.

இன்று தமிழில் இப்படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி போஸை காப்பியடித்து தர்பார் போஸ்டர் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

பெரும்பாலான விமர்சனங்கள் விஜய் சேதுபதியின் குரலை தான் குத்தம் சொல்கின்றன. மற்றபடி படம் செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.