Darbar Poster | Rajinikanth

Darbar Poster : தளபதி விஜயின் போஸை காப்பியடித்து தர்பார் போஸ்டரை உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள், அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

எமனாலும், எவனாலும் அழிக்க முடியாத சக்தியே – பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்.!

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வந்தது. இதனையடுத்து தற்போது இன்னொரு போஸ்டரும் வைரலாகி வருகிறது.

ஆனால் இது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர். தளபதி விஜயின் தெறி பட லுக்கை காப்பியடித்து இந்த போஸ்டரை உருவாக்கியுள்ளனர்.

இதோ அந்த போஸ்டர் உங்களுக்காக

Darbar Fan Made Poster

Theri Look

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.