எஸ்.ஜே.சூர்யா செம பிஸி: ‘கில்லர்’ படத்தின் இயக்கமும், ‘ஜெயிலர்-2’ படத்தில்…

வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த சில வருடங்களாக நடிகராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார். தற்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10…

உற்சாகப்படுத்தும் விஷயங்களில் மட்டுமே எனது கவனம்: சமந்தா ஓபன் டாக்..

சமந்தா தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி 'சுபம்' என்ற படத்தை தயாரித்தார். படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.  சமீபமாக அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை, மேலும் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.…

‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவுக்கு, சிவகார்த்திகேயன் பாராட்டு..

கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். அவ்வகையில், சிவகார்த்திகேயனும்…

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் ‘ஆர்யன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தினை அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. சமீபத்தில் தனது…

ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தின் போஸ்டர் வெளியீடு எப்போது?

ராஜமௌலி இயக்கத்தில் மபேஷ்பாபு நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி, ஒரிசாவில் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில், படத்தின் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்பு நைரோபியில்…

சூர்யாவுடன் மீண்டும் ஏன் இணையவில்லை?: வதந்திகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி..

இயக்குநர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் இணைந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதேபோல், கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.…

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா? நஷ்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், இந்த விமர்சனங்களால், இப்படத்தின் வசூலை எந்தளவிலும் பாதிக்கவில்லை. படம் வெளியான முதல் நாளிலேயே 151 கோடி…

‘நம்பர் கேம்’ ஒரு போதும் என் தந்தையை பாதிக்காது: ஸ்ருதிஹாசன் விளக்கம்..

சினிமாவில் எதிர்பாராது நிகழும் வெற்றி-தோல்விக்களில் கமலின் மனநிலை என்ன? என்பது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். 'நாயகன்' படத்துக்கு பிறகு, இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் 'தக் லைஃப்'…

7 மாதங்களுக்கு பிறகு, மீண்டு வரும் டைகர்: மம்முட்டிக்கு, மஞ்சு வாரியர் வரவேற்பு..

தமிழ் சினிமாவில் அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, தளபதி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்ததே. தற்போது மம்முட்டி, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.…

அட்லி-அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கு, தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட்..

அட்லி இயக்கும் படத்தின் தகவல்கள் பற்றிக் காண்போம்.. ‘புஷ்பா 2’ வெற்றிப்படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும், ஜான்வி கபூர்,…